Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா நடைபெறும். இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்காட்டில் நடைபெறும். இந்த ஆண்டு  ஏற்காட்டில் நல்ல மழை பெய்துள்ளதால்  அருமையான  சீதோஷ்ணம் நிலவுகிறது. எனவே  கோடைவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!