Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம் கோளிவாக்கம் பகுதியில் பட்டப்பகலில் மீரான் என்பவரை அரிவாளால் வெட்டிய நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமான மீரான் சக பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு அழைத்துச் சென்ற நிலையில், குடும்பத்தினர் அவர்களைப் பிரித்ததால் அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். தனது சகோதரியின் மரணத்திற்கு மீரான்தான் காரணம் எனக் கூறி நந்தகுமார் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். படுகாயமடைந்த மீரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!