Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- 22 பயணிகள் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- 22 பயணிகள் காயம்

புதுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் பழனிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, புதுக்கோட்டை விராலிமலை சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்ததோடு, விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!