அமிதாப் 76…

0
48

பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தமது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

🔸🔹கே.ஏ. அப்பாஸ் இயக்கிய சாத் இந்துஸ்தானி திரைப்படம் மூலம் அறிமுகமான அமிதாப் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

🔸🔹ஆக்சன் கதாநாயகனாகவும் கோபக்கார இளைஞராகவும் அமிதாப் பச்சன் நடித்த திரைப்படங்கள் வசூலில் முந்தைய சாதனைகளை முறியடித்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கின.

🔸🔹நகைச்சுவை, நடனம், பின்னணி பாடகர் என பன்முக ஆற்றல் கொண்ட அமிதாப் பச்சன் வயதான நிலையிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY