Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். 250 சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டடுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!