Skip to content
Home » 100 பிச்சைகாரர்களை படம் பார்க்க வைத்த விஜய் ஆண்டனி மனைவி….

100 பிச்சைகாரர்களை படம் பார்க்க வைத்த விஜய் ஆண்டனி மனைவி….

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சார்பில் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் 100 பிச்சைக்காரர்களுக்கு பிச்சைக்காரன் 2 திரைப்படம் இலவசமாக போட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா அனைவருக்கும் பிரியாணி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!