Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  விலை மலிவு என்பதால்  விஷ சாராயத்தை குடித்ததாக பாதிக்கப்பட்ட பலர்  கூறினர். எனவே டாஸ்மாக்கில்  மலிவு விலை மது விற்பது குறித்து அரசு  ஆலோசனை நடத்தியது. இதில் 100 மி.  டெட்ரோ பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெட்ரோ பேக்  திட்டத்தை உடனடியாக  கொண்டு  வர முடியாது என்பதால்,  100 மி. மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில்  குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஒரு திட்டம்  தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!