Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . இதனால் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இ ருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டுக்கு வந்துசேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!