Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“1 லட்சம் கான்கிரீட் வீடுகள்!” கலைஞர் செய்த சாதனை!- ஐ.பெரியசாமி

“1 லட்சம் கான்கிரீட் வீடுகள்-கலைஞர் செய்த சாதனை-ஐ.பெரியசாமி

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி பேசியுள்ளார். திமுக ஆட்சியில் 2 லட்ச வீடுகள் கட்டப்பட்டது. வெற்றி வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. குடிசை இல்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டன. 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!