ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதற்குத் தாமே நேரடி சாட்சி என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
