Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!