மறைந்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் இரு கண்களும், பார்வையிழந்த இரு நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. மறைந்த பிறகும் இருவரின் வாழ்வில் ஒளியேற்றி உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை பாக்யராஜ் உணர்த்தியிருக்கிறார். கடந்த ஜூன் 27ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாக்யராஜ் காலமான நிலையில், மறுநாள் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்து 7 நாட்களில் தற்போது இருவர் பார்வை பெற்றுள்ளனர்.
மறைந்த பாக்யராஜின் கண்களால் 2 பேருக்கு பார்வை…
