Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுா் தினம், சனவரி 26 குடியரசு தினம ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL.1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FLOFLFLA/FLAA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களினும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிப் குமார்  வௌியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!