அரியலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 4304, மாணவிகள் 4273 மொத்தம் 8577 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 3824 மாணவிகள் 4041 மொத்தம் 7865 தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி 91.70% சதவீதம் .
மாணவர்கள் 88.85% சதவீதம், மாணவிகள் 94..57% சதவீதம்.
அரசுப்பள்ளி மாணவர்கள் 2575 மாணவிகள் 2271 மொத்தம் 4846 தேர்வு எழுதினார்கள் அவர்களில் மாணவர்கள் 2173 மாணவிகள் 2073 மொத்தம் 4246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி 87.62% சதவீதம் .
மாணவர்கள் 84.39% சதவீதம், மாணவிகள் 91..28% சதவீதம்.
மொத்தப் பள்ளிகள்-92
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் – 21
அரியலூர் மாவட்டம் மாநிலஅளவில் 33 ஆவது இடம் பெற்றுள்ளது.
அரசு பள்ளிகளில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முப்பத்தி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
