Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாகுமரி சுற்றுலா வந்த 2 சகோதரிகள் கடலில் சடலமாக மீட்பு

அமெரிக்க வாழ் இந்தியர்களான சகோதரிகள் இருவர் கேரளாவில் இருந்து குடும்பத்தினருடன் கன்னியாகுமரி சுற்றுலா வந்த நிலையில் கடலில் சடலமாக மீட்பு

கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் மீரா பிலிப் (35), ஆனி பிலிப் (32) இருவரும் குடும்பத்தினருடன் மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்துள்ளனர்

குமரி வந்த அவர்கள், விடுதியில் இருந்து வெளியேறிய நிலையில் திரும்ப வராததால் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்து, தேடப்பட்ட நிலையில், கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

error: Content is protected !!