Skip to content
Home » 2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

  • by Senthil

இளநிலை மருத்துவ  பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான  நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு  வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை இன்று இதனை அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!