Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

  • by Authour

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய… Read More »சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ”தாமா” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான்… Read More »நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,640-க்கும், 1 சவரனுக்கு ரூ.720 உயர்ந்து… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்… Read More »தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.… Read More »முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு… Read More »நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி… Read More »மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம்… Read More »அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

  • by Authour

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​ கொண்டு வந்​தார். இந்​நிலை​யில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

error: Content is protected !!