Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை… திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்  பள்ளி மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம்ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் இன்று 5 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கதவுகள் உடைந்த நிலையில், இளையராஜா, அருண் ஆகியோர்… Read More »பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய,… Read More »நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ்,… Read More »புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

கோவை, பொள்ளாச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா, மலர் தூவி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். பொள்ளாச்சி-செப்-5 தமிழகம் முழுவதும் மறைந்த சுதந்திரப் போராட்ட… Read More »பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம், ஆகஸ்ட் 31 அன்று நள்ளிரவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில், குறிப்பாக குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில், 6.0 ரிக்டர் அளவில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரியலூர் மாவட்டம் முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு இரசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும் ஆன திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்… Read More »லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

  • by Authour

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும்… Read More »வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் (செப்டம்பர் 4) இரவு 10 மணி அளவில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்… Read More »ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

  • by Authour

தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத்… Read More »அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

error: Content is protected !!