Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலின் முன்பு JAAC கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி E-Filing முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் முத்தையன், செயலாளர்… Read More »புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மலையாள நடிகர் திலீப் விடுதலை

  • by Editor

2017ல் நடிகையை கடத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறிய வழக்கில் இருந்து நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏ1 முதல் ஏ8 வரை 6 பேர் குற்றவாளிகள்… Read More »மலையாள நடிகர் திலீப் விடுதலை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள்… Read More »கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

திருப்பத்தூர் அருகே வெண்கல சிலை கண்டெடுப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41) ருக்கு தம்பதியினர் திருப்பதி மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் புதியவீடு கட்டுவதற்காக பணி… Read More »திருப்பத்தூர் அருகே வெண்கல சிலை கண்டெடுப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், நோய் தொற்று அச்சம் தீவிரம்! திருப்பத்தூர் மாவட்டம், 36-ஆம் வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர்… Read More »குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

  • by Editor

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

  • by Editor

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும்… Read More »கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி ஏர்போட்டிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம் , தோஹா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கும், அதே போன்று பெங்களூர், சென்னை, டெல்லி திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை விமானங்கள்… Read More »திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

  • by Editor

கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்… Read More »கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

error: Content is protected !!