தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.12,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை









