Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என

தமிழக  அரசு அறிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு கூடுதல் காவல் துறை  சைலேஷ்குமார்  யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!