Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி… 23 பேர் படுகாயம்

மயிலாடுதுறையில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.
செம்மங்குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேருக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை

error: Content is protected !!