மறியல் போராட்டம்
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் மணப்பாறை அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலையில் நடைபெற்று வரும் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
