Skip to content
Home » 23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

  • by Senthil

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு  சென்னை கோட்டையில்  நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான  முதல் சட்டமன்ற கூட்டம்,  கவர்னர் உரை, முதல்வரின் வெளிநாடு பயணம்  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!