Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது மாநில 100% தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 2வது இடம் ஆகும். குறிப்பாக மொத்த 224 அரசு பள்ளிகளில், இ119 பள்ளிகள்100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற விகிதத்தில் முதலிடம். 181 அரசு பள்ளிகள் உட்பட 378 பள்ளிகள் மாநில மாநில தேர்ச்சி விழுக்காடான 94.31 சதவீதத்தை கடந்துள்ளன.

error: Content is protected !!