Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவா மறைவு.. நம்ப முடியவில்லை… நடிகை குஷ்பு வேதனை

தேவா மறைவு.. நம்ப முடியவில்லை... நடிகை குஷ்பு வேதனை

10 நாட்களுக்கு முன்பு என்னுடன் பேசி மகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா இன்று (அக்.17) இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார். ‘தேனிசைத் தென்றல்’ என்று போற்றப்பட்ட தேவா தேனை போன்ற இனிமையும், தென்றலை போன்ற இலகுவான மனமும் கொண்டவர் என்றும் அவர் தனது X பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், இசை மற்றும் திரையுலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது என குறிப்பிட்டுள்ள அவர், தேவாவை மிகவும் மிஸ் செய்வோம் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!