Skip to content
Home » 2 தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு….. தூத்துக்குடி வேட்பாளர் நாளை அறிவிப்பு

2 தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு….. தூத்துக்குடி வேட்பாளர் நாளை அறிவிப்பு

பாஜக கூட்டணியில்  தமாகாவுக்கு  3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அதில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை   கட்சியின் தலைவர்  ஜி.கே. வாசன் இன்று அறிவித்தார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர்- வேணுகோபால்,  ஈரோடு  – விஜயகுமார் என 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தூத்துக்குடி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார். கட்சி நிர்வாகிகள் வெளியிடங்களில் இருப்பதால் அவர்களிடம் கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும் என  வாசன் கூறினார்.  தமாகா இந்த தேர்தலில்  சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!