Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் பலி

கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் சாவரிக்காடு அருகே 24 பயணிகளுடன் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானலில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பழனி, உடுமலைப்பேட்டை நோக்கித் திரும்பியபோது நிகழ்ந்த இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

error: Content is protected !!
Secret Link