Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கட்டுமான பணியின் போது எதிர்பாராதவிதமாக கிரேன் பழுதாகி விழுந்த விபத்தில் பொறியாளர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற 30 அடி ஆழப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ராமராவ் (45), பொறியாளர் சந்தீப் (34) மற்றும் செங்கையா (40) ஆகிய 3 பேர் மீது கிரேன் கவிழ்ந்ததால் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!