நாடு முழுவதும் 32 போலிப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டெல்லியில் 12, உத்தரப் பிரதேசத்தில் 4, ஆந்திராவில் 3 மற்றும் புதுச்சேரியில் 2 போலிப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இவற்றில் 18 பல்கலைக்கழகங்கள் எந்தவித நடவடிக்கையும் இன்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 32 போலிப் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி பட்டியல் வெளியீடு
