Skip to content
Home » அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோடாரான்குளம் விலக்கில் டிப்பர் லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.   இன்று காலை நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் உயிரிழந்தனர் . டிப்பர் லாரியின் அச்சு முறிந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!