Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார் என்ற கிராமத்தில் சுற்றி வந்த வெறி நாய் கடித்து 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர் . நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!