Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எலக்ட்ரானிக் பெயர்களை 50 வினாடியில் கூறி 4வயது சிறுவன் உலக சாதனை

தஞ்சையில் நான்கரை வயது சிறுவன் 50 எலக்ட்ரானிக் சாதனங்களின் பாகங்களின் பெயர்கள் மற்றும் ரோபோட்டிக் சாதனங்களின் பெயர்களையும் 50 வினாடிகளில் கூறி உலக சாதனை :

தஞ்சை பிலோமினா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – சண்முகபிரியா தம்பதியரின் மகன் நான்கரை வயது சிறுவன் ராம் அர்ஷித் LKG முடித்து தற்போது UKG போகும் சிறுவன் ராம் அர்ஷித்

ரோபோட்டிக் மற்றும் AI தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறான் இதன்

காரணமாக 50 மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களின் பாகங்களை பார்த்த உடன் அதன் பெயர்களை 50 வினாடிகளில் சொல்லி உலக சாதனைகலான இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஆசியா புக் ஆப் ரெகார்ட், மற்றும் இண்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட் ஆகியவற்றில் சாதனை புரிந்துள்ளான்.

மேலும் கரன்ட், வோல்டேஜ், ரெசிஸ்டன்ஸ் போன்றவற்றையும், அவற்றின் யூனிட் மற்று

ம் யூசஸ் குறித்தும் கூறுவதாக சிறுவனின் தாய் சண்முகபிரியா மகிழ்ச்சி தெரிவித்தார்

மேலும் இவன் என்ஜினீயர் பாட எலக்ட்ரானிக் புத்தகத்தில் உள்ளவற்றில் சொல்லி கொடுப்பவற்றை எளிமையாக புரிந்து கொண்டு எளிமையாக சொல்கிறான்

இப்பொழுதே கம்ப்யூட்டர்ல் python படிக்க ஆர்வம் காட்டுகிறான் என்று தனது மகனின் சாதனைகளை பட்டியலிட்டார்.

error: Content is protected !!