Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பஸ்சின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பஸ்சில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.  உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!