வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணம்பட்டு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் Ex.வங்கி மேலாளர் வீட்டில், குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தபோது பீரோவை உடைத்த மர்ம நபர்கள் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 50 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், அதே குடியிருப்பில் உள்ள அடுத்தடுத்த 2 வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வங்கி மேலாளர் வீட்டில் 50 சவரன் தங்கம் கொள்ளை
