Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளனர். திருமங்கலம் அருகே நடைபெறும் நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்.

error: Content is protected !!