Skip to content
Home » 50வது பிறந்தநாள்…….டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

50வது பிறந்தநாள்…….டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜண்ட் என போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் நிலவட்டும். மில்ல்லியன் கணக்கான இந்தியர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!