Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள்இடமாற்றம்

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:

  • சேலம் எஸ்.பி. – குத்தாலிங்கம்
  • திருவண்ணாமலை எஸ்.பி. – கார்த்திகேயன்,
  • கடலூர் எஸ்.பி. – விவேகானந்த சுக்லா,
  • திருவள்ளூர் எஸ்.பி. – சாய் பிரனீத்,
  • திண்டுக்கல் எஸ்.பி – ஜெயகுமார்,
  • விழுப்புரம் எஸ்.பி. – மதிவானன்,
  • விருதுநகர் எஸ்.பி. – விமலா
  • தர்மபுரி எஸ்.பி. – அருண் கபிலன்
  • கிருஷ்ணகிரி எஸ்.பி. – அனிதா
  • நாமக்கல் எஸ்.பி. – யாதவ் கிரிஷ் அசோக்
  • மதுரை எஸ்.பி. – தேவநாதன்
  • நாகை எஸ்.பி – கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
  • தேனி எஸ்.பி – கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
  • நெல்லை எஸ்.பி. – விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
  • மயிலாடுதுறை எஸ்.பி. – புக்யா ஸ்னேக பிரியா
  • திருப்பூர் எஸ்.பி – ஷ்ரிஸ்டி சிங்
  • அரியலூர் எஸ்.பி – செல்வகுமார்
error: Content is protected !!