7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்களை அமைப்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்தது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்காக, சாலையோர வசதி[மையங்களை, தனியார் பங்களிப்புடன் அமைக்க டெண்டர் கோரியது. நிர்வாக காரணங்களை காட்டி டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது
7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்களை அமைப்பதற்கான டெண்டர் ரத்து
