Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

திருச்சி: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சிறிதுதூரம் சென்றவுடன் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதில் இருந்து 7 இளைஞர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். விபத்து நடந்தபோதும் விஜய் வாகனம் தொடர்ந்து நெல்லை நோக்கி சென்றது.

error: Content is protected !!