Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல்

சென்னையில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மாதவரம் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் இந்த போதைப்பொருட்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹெராயினைக் கடத்தி வந்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பின்னணி, கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link