கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஜூலை 9, 13, 15 ஆகிய தேதிகளில் 8 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
O சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11.28, மதியம் 12.02,
12.30, 1.45 மற்றும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே மதியம்
1.35, 2.15, 3, 4.25 மணி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு வௌியிட்டுள்ளது.
