Skip to content
Home » சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகர்வு… தடையின்றி வழங்கி சாதனை

சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகர்வு… தடையின்றி வழங்கி சாதனை

சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது மிக உச்சபட்சமான நுகர்வு என்பது குறிப்பிடத்தக்கது.  முதன் முறையாக இவ்வளவு அதிகமான மின்சாரம்  சென்னையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது..

சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்கலுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது.. இ்நத தகவலை மின்வாரியம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!