Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவில் தனியார் ஜெட் விமானம் விழுந்து 9 பேர் பலி

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நேற்று (நவ.1) தனியார் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் இருந்து புறப்பட்ட லியர்ஜெட் 60 ரக விமானம், பஹாமாஸ் நாட்டை நோக்கிச் சென்றபோது பாம் பீச் கவுண்டி பகுதியில் குடியிருப்புகள் அருகே விழுந்து தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விபத்து குறித்த பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

error: Content is protected !!