Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரையில் ஜூன்22ல் மாநாடு நடத்த நடிகர் விஜய் திட்டம்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்னதாக கட்சியின் அடிப்படை பணிகளை தொடங்க  விஜய் முடிவு செய்துள்ளர். ஜூன் 22ல் நடிகா் விஜய் 50 வயதை நிறைவு செய்கிறார்.

எனவே அன்றைய தினம் மதுரையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடவும்,  கட்சியின் மாநாட்டை மதுரையில்  பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்துள்ளார்.  மக்களவை தேர்தல் ரிசல்ட் 4ம் தேதி  வந்ததும் அதற்கான அறிவிப்ைபை  வெளியிடவும் தவெக தலைமை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!