Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு  தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்  பழமையான நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில் 205 மாணவர்கள் தேர்வு எழுதியதில்   111 பேர் தான்  தேர்ச்சி  பெற்றுள்ளனர். இது 55% தேர்ச்சி ஆகும். மருத்துவ கல்லூரியில்  ஒரு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து  அடுத்த ஆண்டில் படிக்க முடியாது. அவர்கள்  மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்  அடுத்த ஆண்டு  தான் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!