Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.55,200க்கும் விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!