Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்  இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  காமினியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும்,   தன் மீதும்,  பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த திருச்சி சூர்யா சிவா  அவதூறு  பரப்பி வருகிறார். அவர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!