Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அன்பழகன்  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உறுதியை எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் நாராயணன்,நகர் நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் , அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!