Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி் இடைத்தேர்தல்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது. அங்கு  பாமக போட்டியிடுவது குறித்து  நேற்று  பாமக ஆலோசனை நடத்தி்யது.  கூட்டம் முடிந்ததும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ,  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விக்கிரவாண்டியில்  பாஜக கூட்டணியில்  பாமக போட்டியிடுகிறது.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!